ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான "வசதிகளை" வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தை அடுத்து, கலாச்சார காவல்துறை கலைக்கபட்டதாக அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் கூறியுள்ளார்.
Economic terrorism: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகள் பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை அணுகுவதற்கு தடையாக இருப்பதாக ஈரானிய துணை அதிபர் அலி சலாஜெகே கருத்து
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் : ஹிஜாபிற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களில் தீ வைத்த குற்றத்திற்காக ஈரானின் நீதிமன்றம் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
நார்வேயை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் அமைப்பு, அமினி போராட்டங்களை ஒடுக்கியதில் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 186 பேரைக் கொன்றுள்ளனர் என கூறியுள்ளது.
Hijab Protest In Iran: மஹ்சா அமினிக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ஈரானின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது
Iran: ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஈரானில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
Iran Protest : ஈரானில் இளம்பெண் ஒருவரின் மரணத்திற்குப் பின், நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தங்களது முடியை வெட்டியும், ஹிஜாப்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்திற்கான பின்னணி குறித்து பார்ப்போம்.
ஈரானின் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், மரணதண்டனையை மகளே தன் கையினால் நிறைவேற்றி வைத்தாள்.
நவீன காலத்திலும் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கேட்போர் மனதில் கலக்கத்தை உண்டாக்க கூடியவை. ஈரானின் இந்த வழக்கும் உங்கள் கண்களை ஈரமாக்கும்.
Joe Biden Blams Donald Trump: இரானுடனான அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது டிரம்பின் மாபெரும் தவறு என ஒப்புக் கொள்ளும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன்
உலகில் அரண்மனையையும் விட மிகவும் அழகாக இருக்கும் சில மசூதிகளைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இந்த மசூதிகளுக்கு செல்ல ஒவ்வொரு இஸ்லாமியரும் நிச்சயம் விரும்புவார்கள்
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லையில் இஸ்லாமிக் ஸ்டேட் (IS)பயங்கரவாத குழு இருப்பதை ஈரான் அனுமதிக்காது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சனிக்கிழமை கடுமையாக எச்சரித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தீவிரவாதி ஒருவருக்கு எப்படி பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டது? ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வென்ற பயங்கரவாதிக்கு எப்படி ஒலிம்பிக் கமிட்டி தங்கப் பதக்கம் கொடுத்து என்ற விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.