Changing Rules From 2023 July 1: இன்று அதாவது, 2023 ஜூலை 1 முதல் பல விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், நடைமுறை வாழ்க்கையில் பல மாற்றங்கள் உங்களை பாதிக்கும்.
Bank Holidays July 2023: ஜூலை 2023க்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தில், வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, கெர் போன்ற சந்தர்ப்பங்களில் பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Monthly Horoscope: புதிய மாதம் அதவாது ஜூலை மாதம் இன்று முதல் தொடங்குகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், முதல் மீனம் வரை ஜூலை மாதம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துகொல்லவோம்.
Bank Holidays in July 2023: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டரின்படி, இந்த மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Monthly Horoscope July 2023: ஜூலை மாதம் சிறப்பு வாய்ந்தது. அந்தவகையில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு ஜூலை மாத எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஜூலை மாதத்தில் நடைபெறும் ராசி பெயர்ச்சிகள் காரணமாக ஒரு சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்க இருக்கிறது. என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.