Justin Trudeau Announces Resigns News: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தகவல்.
India vs Canada: பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்புக்கு முன் இந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு எனத் தகவல்.
Canada Withdraws Diplomats From India: காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுள்ளது,
கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘பார்பி’ கடந்த மாதம் 21ஆம் தேதி உலக முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியான இந்த படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங் - கனடா பிரதமர் ஜஸ்டின் ஆகியோர் உரையாடும் சிறு வீடியோ ஒன்று வைரலானதை அடுத்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் நீடிக்கும் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு, கைது அச்சுறுத்தல்கள் தோல்வியடைந்த நிலையில், அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
போராட்டக்காரர்களில் சிலர் முக்கிய போர் நினைவுச் சின்னத்தில் நடனமாடி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை போர் நினைவிடத்தை இழிவுபடுத்தும் செயல் என கனடாவின் ராணுவ ஜெனரல் வெய்ன் ஐர் ( Gen. Wayne Eyre) மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
கனடா பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று இருப்பினும், இன்னும் பெரும்பான்மை பெறவில்லை.
தனது பாராட்டுக்களை வெளிப்படுத்திய கனேடிய பிரதமர், உலகம் COVID-19-க்கு எதிரான போரில் வெற்றி பெற்றால், அதற்கு இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ திறன் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும். அந்த திறனின் பயன்களை உலகுடன் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடிக்கும் அதில் ஒரு பெரிய பங்கு இருக்கும் என்று கூறினார்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை, விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள், என அவர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசி வந்த தோடு, மறைமுகமாக அவர்களை தூண்டியும் விட்டார். இந்நிலையில் இப்போது பல்டி அடித்து விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சிறப்பாக கையாளுகிறது என பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டால் இருதரப்பு உறவுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படும் என்று கனேடிய அரசாங்கத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.