தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அவரது பேச்சுக்கு முரசொலி நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தோழமைக்கான அழகு அல்ல, என்றும் எதிர்கட்சிகளுக்கு தீனி போடுவது போல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
CPIM Condemnation Modi Govt: மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்
வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக முக்கியமா, இந்த நாட்டையே பாசிஸம் செய்கிற பாஜகவை வீழ்த்துவது முக்கியமா என்று மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பாஜக ஆட்சியில் ரூ. 7.50 லட்சம் கோடி மதிப்பில் ஊழல் நடைபெற்றுள்ளது சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மீது பிரச்னை இருந்தால், அதனை ஆளுநர் நேரடியாக அமைச்சர்களை சந்தித்து பேசலாம், அரசியல்வாதிகளை போல செயல்பட கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் அபாயத்தை முன் உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்/பாஜக பயங்கரவாதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் அனைவரும் திரள்வதோடு, இவர்களின் சதித் திட்டத்தை தடுத்து முறியடிக்க வேண்டும் என கே.பாலக்ருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள என்எல்சி நிர்வாகத்தில் தேர்வாக, தமிழகத்தில் உள்ளவர்கள் அந்தளவுக்கு தகுதியில்லாமல் போய்விட்டனரா?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.