சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF7 கரோனா தொற்று இந்தியாவிலும் தென்பட்டதை அடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமியர் ஒருவரை அவரின் கடைக்கு முன்பே வைத்து, அடையாளம் தெரியாத கும்பல் கத்தியால் கொலை செய்ததை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்திற்குட்பட்ட ஹடாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்காலிக பள்ளி ஆசிரியரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாளை பெல்காவியில் கூட உள்ள சட்டப்பேரவையில் சாவக்கர் புகைப்படத்தை வைத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
23 வயதே ஆன இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
23 வயதே ஆன இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அம்மாநில அமைச்சர் குடை பிடித்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.