Human Sacrifice : கேரளாவில் பணக்காரர்கள் ஆவதற்காக இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
Hijab Ban Verdict: கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது; தகுந்த வழிகாட்டுதலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது
Isha Foundation: மண்ணைப் பாதுகாப்பதற்கான சத்குரு அவர்களின் சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சாரப்பயணம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.: கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை
550 Year Old Madrasa Lock Broken: தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான வரலாற்று மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Savarkar Flew In A Bird : சாவார்க்கர் என்றவுடன் அந்தமான் சிறையில் மன்னிப்புக் கடிதம் எழுதிய சம்பவம் ஞாபகத்து வந்த நிலையில், இனி பறவையில் பறந்த சாவர்க்கர் என்று தோன்றும் அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
Hijab Issue: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
Non Bailable arrest Warrant to Nithyananda: சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நித்யானந்தவிற்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்தது நீதிமன்றம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.