IPL Final 2024 KKR vs CSK: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்மூலம், வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை இதில் விரிவாக காணலாம்.
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நிறைவுகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இன்று கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த கால ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் பார்ப்பதன் மூலம் கொல்கத்தா - ஹைதராபாத் இடையிலான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட எந்த அணிக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IPL 2024 Final Match: சென்னையில் மாலை திடீரென கனமழை பெய்த நிலையில் நாளை ஐபிஎல் இறுதிப்போட்டி எப்படி நடத்தப்படும், ஐபிஎல் விதிகள் என்ன கூறுகின்றன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IPL Finals 2024: 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கேகேஆர் - எஸ்ஆர்ஹெச் அணிகள் நாளை (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ள நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்களுக்கும் போட்டோசூட் நடத்தப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்களை இங்கு காணலாம்.
IPL 2024 Final Match: ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடப்பது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே அதிக சாதகம் ஆகும். அது ஏன் என்பதை இதில் காணலாம்.
IPL 2024 Qualifier 1, KKR vs SRH : ஐபிஎல் குவாலிபையர்-1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கும் நிலையில், இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை பார்க்கலாம்.
IPL 2024 Penalty To Harshit Rana: ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டியின் கடைசி ஓவரில் அற்புதமாக வீசி கேகேஆர் அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹர்ஷித் ராணாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
KKR vs SRH Highlights: ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 ரன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
Kolkata vs Hyderabad Match 19 Preview: ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங் செய்ய உகந்ததாக இருப்பதால், பவுண்டரிகளுக்கு குறை இருக்காது. இன்றைய போட்டியில் களம் இறங்கும் 11 வீரர்கள் யார்? பிட்ச் விவரங்கள் குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று 2 போட்டியில் கொல்கத்தா அணி குவாலிபயர் 2-க்கு முன்னேறியது.
நேற்று இரவு நடந்த பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.