RJ Balaji Singapore Saloon Movie: ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து அவர் செய்துள்ள ஒரு விஷயத்தால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்
Vijay Devarakonda: நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளனர் என்று தகவல் சமீபத்தில் பரவியது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Actor Ranjith: சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் திருமண பதிவுகளை பெற்றோர்கள் கையெழுத்திடும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோவையில் நடிகர் ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.
Captain Miller Twitter Review: தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இதில் காணலாம்.
நடிகை தேவயானி ஷர்மா வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன் என்று கூறியுள்ளார்.
Latest Cinema News: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகியோர் வரும் பிப்ரவரி மாதம் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
FIR Against Nayanthara: சமீபத்தில் வெளியான அன்னப்பூரணி என்ற திரைப்படம் லவ் ஜிகாத்தை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக கூறி மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.