Padayappa Movie Re Release : 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம், இந்த ஆண்டில் மீண்டும் ரீ-ரிலீச் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எப்போது தெரியுமா?
கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகும் 'ஹிட்லிஸ்ட்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
Rajinikanth In Lingaa Movie: நடிகர் ரஜினிகாந்த், ஒரு நடிகையுடன் ராெமாண்டிக் காட்சியில் நடிக்கும் போது, மிகவும் பயந்ததாக பழைய பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அந்த நடிகை யார்? அவருடன் ரஜினிகாந்த் காதல் காட்சியில் நடிக்க பயந்ததது ஏன்?
KS Ravikumar Birthday: தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் கே.எஸ் ரவிகுமார் தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரின் படங்களை இயக்கியவர். பல தெலுங்கு படங்களையும் இயக்கி மாபெரும் ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார். இவருக்கு இன்று பிறந்தநாள்.
இயக்குநர் விக்ரமன் மகன் கனிஷ்கா நடிக்கும் புதிய படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் பிரபலம், அதிரடி மற்றும் அடக்கி வாசிக்கும் நடிப்புக்கு பெயர் போன சியான் விக்ரம் தனது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.