Ration Card News In Tamil: நீங்கள் வங்கியில், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்கான கலை நிகழ்ச்சியில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இணைந்து நடிக்க உள்ளதாகப் பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Personal Finance: நீங்கள் வங்கியில் கடன் வாங்கி, அதனை நீங்கள் பல காலமாக திருப்பி செலுத்தாமல் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இதில் காணலாம்.
Home Loan Pre-Payment: வீட்டு கடனை வாங்கிய பின் எதிர்காலத்தில் சில நெருக்கடி காலகட்டத்தில் இருந்து தப்பிக்க கடனை முன்கூட்டியே வங்கியில் செலுத்துவது நல்ல பலனை தரும். அதுகுறித்து இதில் காணலாம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத பிரச்னையில் 3 பேரை கடத்தி உள்ளனர். இதில், 7 பேர் கைதாகியுள்ளகனர். மேலும், அவர் 3 பேரையும் கொடைக்கானலில் போலீசார் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.