Home Loan Refinancing: ஒரு கடன் வாங்கியவர், எப்போது அந்தக் கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம்? எந்தச் சூழ்நிலையில் கடன் மறுநிதியளிப்பு செய்ய முடிவெடுக்கலாம்?
Home Loan Tips: நீங்களும் முதல் முறையாக வீட்டு்க் கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால், வீட்டு கடன் தொடர்பான சில முக்கியமான குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Home Loan Tips: கூட்டு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. உங்கள் மனைவியை இணை விண்ணப்பதாரராக அல்லது இணை உரிமையாளராக மாற்றினால், பல நன்மைகள் கிடைக்கும்.
Gold Loan: மற்ற கடன்களை விட தங்கத்தின் மீது வாங்கும் கடன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த கடன் ஒரு நபருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அதிக தொகையை வழங்குகிறது.
Home Buyers Tips: சொந்த வீடு வாங்கும் கனவு இல்லாத மனிதர்கள் இருப்பது மிக அரிது. ஆனால் அனைவராலும், சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்தே வீட்டை வாங்கிவிட முடிவதில்லை. நம்மில் பெரும்பாலானோர் கடன் வாங்கிதான் வீடு வாங்குகிறோம். நீங்கள் மெட்ரோ நகரங்களில் அல்லது பிற நகரங்களில் உங்கள் கனவு வீட்டை வாங்க திட்டமிட்டிருந்தால், வீடு வாங்கும்போது பொதுவாக பலர் செய்யும் சில தவறுகளை தவிர்ப்பது நல்லது.
Marriage Loans: கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொன்னாலும், அந்த பயிரை துளிர்க்க வைப்பதற்கே கடன் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் பலர் இருக்கின்றனர்.
Loan Repayment: வங்கியில் கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்துவிட்டால், அந்த கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Cibil Score loan eligibility: கடன் பெற விரும்புபவர்கள் தங்கள் சிபில் ஸ்கோரை பராபரிக்க வேண்டியது மிக அவசியமாகும். மக்களின் தினசரி வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மக்கள் வீட்டுக் கடன், கார் கடன் வாங்க தனிநபர் கடன் ஆகியவற்றை வாங்குகிறார்கள். எனினும், இதற்கு மிக முக்கியமான விஷயம், நல்ல சிபில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். பல கடன் வழங்குநர்கள் 750 அல்லது அதற்கு மேலான சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும் என கேட்கின்றனர். கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சில சிறப்பு வழிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Instant Loan App: பல போலி உடனடி கடன் ஆப்கள் கடன் சேவை வழங்கும் போர்வையில் மோசடி செய்கின்றன. ஏதேனும் உடனடி கடன் செயலி உங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது, நீங்கள் அவற்றை தொடர்பு கொண்டாலோ, அதிக கவனமாக இருக்க வேண்டும்.
Instant Loan App: நம் அன்றாட வாழ்வின் பல தேவைகளுக்காக நாம் அவ்வப்போது பல கடன்களை பெறுகிறோம். ஆனால் எங்கிருந்து கடன் வாங்குகிறோம் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்காலத்தில் பல போலி உடனடி கடன் ஆப்கள் கடன் சேவை வழங்கும் போர்வையில் மோசடி செய்கின்றன. ஏதேனும் உடனடி கடன் செயலி உங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது, நீங்கள் தொடர்பு கொண்டாலோ, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இவற்றால் நீங்கள் ஏமாற்றப்படலாம். இதைத் தவிர்க்க பாரத ஸ்டேட் வங்கி சில சிறந்த உதவிக்குறிப்புகளைக் கொடுத்துள்ளது. இதை மனதில் கொள்ள வேண்டும்.
Credit Card easy debt repay Tips: கொரோனா தொற்றுநோய்களின் போது, பலர் திடீரென்று தங்கள் வேலைகளை இழந்தனர். அப்போது கிரெடிட் கார்ட் கடன்களில் மாட்டிக்கொண்ட பலரை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
Cibil Score loan eligibility: நீங்கள் சரியான நேரத்தில் கடனை திரும்ப செலுத்தினால் உங்கள் சிபில் ஸ்கோர் மேம்படும். அதன்பிறகு நீங்கள் பெரிய தொகையை கடனாக எடுக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.