ஆன்லைன் கடன் மோசடி: நீங்கள் அவசரகாலத்தில் ஆன்லைன் கடன் பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். டிஜிட்டல் லோன் எடுக்க இன்று பல தளங்களும் செயலிகளும் சந்தையில் வந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், கடன்களுக்கான சரியான செயலி அல்லது தளத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்த சில தகவல்களை பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
Home Loan: கொரோனா காலம் துவங்கியது முதல் வீட்டுக் கடன் விகிதங்கள் குறைவாக இருந்துவரும் நிலையில், விரைவில் விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கடன் வாங்க வேண்டய நிலை ஏற்படுகிறது. எனினும், பல சமயங்களில் நாம் வாங்கும் கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக கடன் வாங்குகி பின் அவதிப்படுகிறோம். தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விவஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரிவெள்ளி கூட்டுறவு வங்கி தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) மங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் துறை கடன் வழங்குநரான கர்நாடக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான மற்றொரு நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் (5.40 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாக) குறைத்துள்ளது!
ரூ.50 கோடிக்கும் மேலான வங்கிக் கடன்களைப் பெறுவதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கடன் வாங்கி மோசடி வழக்குகளில் சிக்கி கொள்பவர்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும். வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதையும் தடுக்க முடியும் என நிதிச்சேவைகள் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளர்.
தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி, தமிழகம் முழுவதும் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பல வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்தில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைதுசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் விஜய் மல்லையா, நேற்று லண்டனில் நடந்த பார்முலா-1 கார்ப் பந்தயத்தில் காணப்பட்டார்.
அப்போது பேசிய அவர்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.