Mahashivratri 2024 Celebration : மகாசிவராத்திரியை முன்னிட்டு சத்தியமங்கலம் அருகே வன கிராமத்தில் பக்தர்கள் தனக்குத்தானே தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு
Maha Shivratri 2024: மஹாசிவராத்திரி பண்டிகையானது மார்ச் 8ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நாளில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரி ஆகும். இந்த மகாசிவராத்திரியில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும்.
Maha Shivratri 2024: மகா சிவராத்திரிக்கு முன்பாக நடைபெறும் சனி சுக்ரன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு அபூர்வ பலன்கள் கிடைக்கப்போகிறது. திருமண நடை நீங்கும், ஆரோக்கியம் மேம்படும்.
Maha Shivratri Abishekam : கோவில்களில் தினமும் பலமுறை அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் நீர், சந்தனம், பால், தேன், பஞ்சாமிர்தம், தயிர் என பலவகையான பொருட்களால் தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.