Manu Bhaker Chennai Visit: ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கி கொள்ளலாம். அதற்கு மதிப்பு இல்லை, இருப்பினும் நீங்கள் பத்தாயிரம் கொடுத்து அந்த நாணயங்களை வாங்கிச் செல்லலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
Tamil Nadu News: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை வழங்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.
Tamil Pudhalvan Scheme Details: கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையை இங்கு காணலாம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழப்பு.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மாமன்ற உறுப்பினர்கள் உடனான கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் கே என் நேரு தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்தனர்.
சாத்தான்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் மனுக்களைப் பெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.