Tips For Mouth Ulcer: நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், சில முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
வாய்ப்புண்ணால் அடிக்கடி அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால், அதற்கு ஆங்கில மருத்துவத்தை நாடாமல் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி அல்சர் பிரச்சனையை நீக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.