திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிரபல நடிகையும் ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாசாமி தரிசனம் செய்தார்.
BJP கட்சி கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளதுதான் இந்த தேர்தல் முடிவு என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து அறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை வருகிறார். இன்று பகல் 11.30 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்!
தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. அது தொடர்பாக கலந்தாலோசித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அழைப்பு விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.