குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission For Protection of Child Rights) அளித்த புகாரின் பேரில், டிவிட்டர் மீது டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
ட்விட்டர் தளத்தில் இந்திய வரைபடத்தில் இருந்து பிரித்து காஷ்மீரை தனி நாடாகக் காட்டியது தொடர்பாக இந்தியாவின் ட்விட்டர் நிர்வாக இயக்குனர் ம்னீஷ் மகேஷ்வரி மீது வழக்கு பாய்ந்துள்ளது.
குறிப்பிட்ட போலி செய்திகள் அல்லது வன்முறையை தூண்டும் செய்திகள் போன்றவற்றுக்கு, சர்ச்சைக்குரிய பதிவை செய்த சம்பந்தப்பட்ட நபருடன் கூடவே, ட்விட்டர் (Twitter) மீதும் வழக்கு தொடரலாம்.
சமூக ஊடகங்கள் வாயிலாக போலி செய்திகள் பரப்பப்படுவதையும் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில், சமூக ஊடகங்கள் OTT தளங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் , வன்முறையை தூண்டும் வகையிலான, தேச விரோத கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில், புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
டிவிட்டரில் பதிவிடப்படும் போலி செய்திகள் அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரான பதிவுகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் ஆகியவற்றுக்கு ட்விட்டர் பொறுப்பேற்க வேண்டும்
மைக்ரோ பிளாக்கிங் தளம் ட்விட்டர் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காததால் இந்தியாவில் ஒரு இடைத்தரகராக அதன் நிலையை இழந்துவிட்டது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவில் உருவாக்கப்பட்ட (Made in Indai) சமூக வலைத்தள நிறுவனமான கூ , நைஜீரியாவில் கால் பதித்து, சர்வதேச அரங்கில் தனது சிறகை விரிக்கத் தொடங்கி விட்டது.
புதிய விதிகள், மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் அதற்கு இணங்கியுள்ளன. ஆனால், ட்விட்டர் (Twitter) தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
சமூக ஊடக தளங்கள் (Social Media) மற்றும் ஓடிடி (OTT) தளங்களுக்கும் புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த விதிகளை பின்பற்றுவதற்கு சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.