NRI News: விசா தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஒரு புதிய விழிப்புணர்வு முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
UPI Money Transaction: என்ஆர்ஐ-கள் மத்தியில் யுபிஐ பணப்பரிமாற்றத்தை ஊக்குவிம் இந்திய அரசு. தடையற்ற நிதி ரூட்டிங் & வணிகர் பணம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
UPI - PayNow: இந்தியாவின் UPI என்னும் பண பரிவர்த்தனை அமைப்பு, பணம் செலுத்துவதற்கான மிக எளிய டிஜிட்டல் முறையாக உள்ள நிலையில், இதனை மற்ற நாடுகளும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
IIT in Abu Dhabi: வளாகத்தை எங்கு அமைப்பது, பாடத்திட்டம், மாணவர் அமைப்பு மற்றும் வணிக மாதிரி போன்ற முக்கிய விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு வாழ் இந்தியரான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
No More Golden Visa: உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போர்ச்சுகல் நாடு, கோல்டன் விசா கொடுக்கும் திட்டத்தை கைவிட்டது. இதன் பின்னணி என்ன?
Who is Neal Mohan?: யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கிக்கு பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. நீல் மோகன் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கிறார்
NRI News: ஐக்கிய அரபு அமீரகத்தின் பெடரல் அத்தாரிட்டி (ICP) புதன்கிழமை தனது ஸ்மார்ட் சேனல்கள் மூலம் விசாக்கள் மற்றும் நுழைவு அனுமதிகளை உள்ளடக்கிய 15 சேவைகளை புதுப்பித்துள்ளதாக அறிவித்தது.
Sri Lanka: மத வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் துறைகள், பொதுப்பணித்துறை, ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மற்றும் நிலையான கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர் டாக்டர் ஷம்ஷேர் வயலில் இரு நாடுகளிலும் மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்காக ரூ.11 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி- மயூரா இவர்களின் மகள் அல்பினா என்பவரை காதலித்து வந்தார். இது பற்றி மணமகள் வீட்டாரிடமும் தனது தாய் தந்தையரிடமும் கூறி அல்பினாவை திருமணம் செய்து கொள்ள சம்மதத்தைப் பெற்றார்.
NRI News:துபாயில் திருமணம் செய்துகொள்ளும் முஸ்லீம் அல்லாத தம்பதிகள், பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஃபெடரல் ஆணை-சட்டத்தின் ஒரு பகுதியாக, வெறும் 24 மணி நேரத்தில் சிவில் திருமண உரிமத்தைப் பெற முடியும்.
UPI for NRI: யுபிஐ கான்செப்ட் நேபாளம், சிங்கப்பூர், பூட்டான், இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது என MeitY செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.