LPG & Insurance: எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்தவுடன், 50 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும், ஒரு ரூபாய் செலவில்லாமல் விபத்துக் காப்பீடு கிடைக்கும்...
LPG Cylinder Price Reduced: 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நான்கு பெருநகரங்களில் சென்னை மாநகரில் 19 கிலோ விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
LPG Cylinder Price Reduced: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளன. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி லாபம் ஈட்டடியிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11-க்கு மத்திய அரசு குறைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Petrol-Diesel Price: தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய்க்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
LPG Cylinder Price: கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன. எனினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.
LPG Cylinder Price: கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன. எனினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை.
LPG Cylinder Price New Rate: கேஸ் சிலிண்டர் விலை குறைப்புடன், விமான எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடையுள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனம் ரூ.172 வரை குறைத்துள்ளன.
PNB Stops Incentive: பெட்ரோல் பம்பில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் நபராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்தச் செய்தியைப் படித்து ஏமாற்றம் அடைவீர்கள்.
சமீப காலங்களில் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன. CNG பயன்பாடும் அதிகரித்துள்ளது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
உள்நாட்டு சந்தையில், அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் இரண்டின் விலையையும் இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக எந்தவித மாற்றமும் செய்யவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.