10 Things Kids Must Learn Before 10 : உங்கள் குழந்தைகள், 10 வயது ஆவதற்கு முன்னர், ‘இந்த’ முக்கியமான 10 விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அவை என்ன தெரியுமா?
Child Care Tips : குழந்தைகள் பொதுவாக கை சூப்புவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் என்றாலும் இரண்டு வயதுக்கு மேலும் தொடர்ந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே உள்வாங்கி அதே போல நடக்கின்றன. பேசுவது, சிரிப்பது, சாப்பிடுவது என ஒவ்வொன்றையும் பெற்றோர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கின்றன.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தினாலும் சில தவறுகளை அவர்களுக்கே தெரியாமல் செய்துவிடுகின்றனர். சில விஷயங்களை பற்றி அவர்களிடம் பேச கூடாது.
நம்மில் சில பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால், குழந்தைகலை தயார் செய்து ஸ்கூலுக்கு அனுப்புவது தான். உங்கள் குழந்தையும் பள்ளிக்கு சரியான நேரத்தில் தூங்கி எழுந்து கிளம்பவில்லை என்றால், நீங்கள் கீழ்கண்டமுறைகளை பின்பற்றலாம்.
அனைத்து பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் குழந்தைகளிடம் இருக்கும் சில பண்புகள் அவர்களை வெற்றி பெற செய்கின்றன.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தை தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்று அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஆனால் புகார் செய்வதற்கு முன், நீங்கள் பெற்றோராக ஏதேனும் தவறு செய்தீர்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றால் டென்ஷன் ஆகாதீர்கள். மூளை வளர்ச்சிக்கான சில குறிப்பிட்ட விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் படிப்பில் மீதான கவனத்தை மேம்படுத்தி மூளையை கூர்மையாக்கலாம்.
குழந்தை வளர்ப்பு: குழந்தைகளை சிறப்பாக வளர்க்க, தாயும் தந்தையும் இணைந்து குழந்தை வளர்ப்பில் முழு பங்களிப்பை வழங்க வேண்டும். அதனால் குழந்தைகள் நல்ல சூழலில் வளர்வது மட்டுமின்றி வீட்டில் உள்ள நேர்மறையான சூழல் அவர்களின் ஆளுமை திறனை அதிகரிக்கிறது.
சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது. உங்கள் குழந்தையும் இவர்களில் ஒருவராக இருந்தால், அவருக்கு கணிதம் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை வாழ்க்கையில் மிகவும் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு மிக தேவையான விஷயம் தன்னம்பிக்கை. உங்கள் குழந்தை சிறுவயது முதலே தன்னம்பிக்கையுடன் இருந்தால், எதிர்காலத்தில் அவர் நிச்சயமாக தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.
குழந்தைகள், பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத, அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில செயல்களைச் செய்கிறார்கள். சில சமயங்களில், தன் கருத்தை வெளிப்படுத்தவோ அல்லது கோபத்தின் காரணமாகவோ, சில குழந்தைகள் கத்தத் தொடங்குகிறார்கள்.
துரித உணவு உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அவற்றில் அதிக அளவில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உள்ளது. அதே நேரத்தில், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் குறைவாக உள்ளன. எனினும் குழந்தைகள் இதனை மிகவும் சாப்பிடுகின்றனர்.
குழந்தைகள் பிறந்த நொடியிலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். சிரிப்பதில் இருந்து பேசுவது வரை, நடப்பது, ஓடுவது என பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் சொல்பேச்சை கேட்காமல் மிகவும் பிடிவாதமாக இருந்தால் சில விஷயங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பண்பாக இருப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.