Paytm FASTag: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. பிப்ரவரி 29க்கு பிறகு Paytm பேமண்ட்ஸ் பேங்க் சேவை நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது.
Jio, Vi, Airtel, BSNL மற்றும் MTNL ஆகியவற்றிலிருந்து போஸ்ட்பெய்ட் சேவைகளுக்கான ப்ரீபெய்ட் மற்றும் பில் செலுத்துதலுக்கான அனைத்து ரீசார்ஜ்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
Paytm இப்போது கடைக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கான கொடுப்பனவுக்கான வணிக வீதத்தை Paytm Wallet, UPI மற்றும் RuPay அட்டைகளில் நீக்கியுள்ளது. நிறுவனம் இது குறித்த தகவல்களை ஏற்கனவே வழங்கியிருந்தது, இது இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
விழாக்காலத்தில் தள்ளுபடி விற்பனைகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. ஆன்லைன் ஷாப்பிங்கும் களை கட்டிவிட்டது. பலவிதமான சலுகைகள் கொடுத்து பொருட்கள் விற்கப்படுகின்றன. இதோ இது மிகச் சிறந்த சலுகை விலை ஸ்மார்ட் டிவின் offer
Paytm என்பது பண பரிவர்த்தனைக்காக இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. காய்கறி விற்பது முதல், பெரிய அளவிலான பரிவர்த்தனை வரை அனைத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.