டெங்கு காய்ச்சலை தடுக்காத தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
டெங்கு காய்ச்சலை தடுக்காத தமிழக அரசை கண்டித்து - 09.10.2017 pic.twitter.com/ubZ3pJtGxC
— DMDK Party (@dmdkparty2005) October 9, 2017
தமிழகத்தின் புதிய ஆளுநராக நேற்று பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று அவரை மரியாதை நிமித்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து பேசினார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:-
தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என ஆளுநரிடம் கேட்கப்பட்டது!
சிவாஜி மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை!
ஜெயலலிதா விரும்பாதவர்கள் கையில் கட்சி மற்றும் ஆட்சி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆர்.கே. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு பேசினார். ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பிறகு அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தொடங்கவுள்ள புதிய அமைப்பின் மூலம் லட்சிய பாதையை வகுத்து வெற்றி அடைவோம் என்றும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பேசியதாவது:-
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திடம் அரசியல் ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டது எனத்தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, திமுக மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை அளித்தார். அவருடன் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்பொழுது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.கள் வெளியேற்றப்பட்டது, தாக்குதலில் ஈடுபட்டதை கண்டிக்கிறோம். திமுகவின் சுயநலத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை.
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்பொழுது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.கள் வெளியேற்றப்பட்டது, தாக்குதலில் ஈடுபட்டதை கண்டிக்கிறோம். திமுகவின் சுயநலத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.