எந்தவித காரணமும் இல்லாமல் 7 தமிழர்கள் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் ADMK-PMK இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுகவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார்!
உழவுத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியமும், முறையான ஊதிய உயர்வும் கிடைப்பதை உறுதி செய்ய உழவர்கள் ஊதியக்குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வேண்டி பேரறிவாளன் தாயார் முன்னெடுத்துள்ள நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும் என பா.ம.க நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி 2 வது நாளாக உண்ணாவிரதம். 27 ஆண்டுகளாக சிறையிலுள்ள தங்களை விடுவிக்க கோரி முருகன் 4 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார்!
கிராமசபைகளில் வாக்கெடுப்பு நடத்தி மதுக்கடைகளை மூட வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயற்ச்சி செய்து வருவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.