தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விபத்துகள் குறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்
புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் 38 சதவீதம் பேர் இரு சக்கர வாகனங்களில் செல்வோர். லாரிகள், கார்கள் மற்றும் பேருந்துகள் முறையே 14.6 சதவீதம், 13.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் விபத்து நடந்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக வாகனங்களில் பொருத்தக்கூடிய ஒரு புதிய ஆல்கஹால் டிடெக்டர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
கடந்த 2016 ஆண்டிற்கான விபத்து குறித்த மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிக்கையை வெளியிட்டார்.
அதில், கடந்த 2016 ஆண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு 55 சாலை விபத்துகள் நடந்து 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருநாளை கணக்கிட்டால் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நேரிட்டுள்ளன. முந்தைய ஆண்டை காட்டிலும் சாலை விபத்துக்கள் 4.1 சதவீதம் குறைந்துள்ள போதிலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.