Tesla Cybercab self-driving robotaxi : டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி அறிமுகமானது. அடுத்த ஆண்டு கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில், ரோபோடாக்ஸி மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் அறிமுகப்படுத்தப்படும்
5 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமையத்தை குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.
Robotics And Terrorists: கிரிப்டோ கரன்சி மூலம் நிதியுதவி பெற்று தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளும் திறமையான தீவிரவாதிகள் தொடர்பாக, கர்நாடக ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் தெரிய அவ்நதுல்ளது. வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த கர்நாடக இளைஞர்கள் வருங்காலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, ரோபாடிக்ஸ் படித்து வந்ததாக என்ஐஏ அதன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது
மாணவர்கள் சுற்றுச்சூழல் துறையையும்,ரோபோட்டிக்ஸ் மற்றும் பிற புதுமைத் துறைகளையும் ஆராய வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் பேசியுள்ளார்.
Tesla: டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்குள் ஸ்டீயரிங் வீல் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோடாக்ஸியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
'அனைவருக்கும் AI' என்னும் தேசிய குறிக்கோளுடன் சில துறைகளில் AI அடிப்படையான தொழில்நுட்ப கலந்துரையாடல் பயிற்சி பல சார்பு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.