ஸ்விட்ச் போர்டு வசதி இல்லாத இடங்களில் மின் இணைப்பை பெற, நம்மில் பலர் எக்ஸ்டென்ஷன் கார்டுகளை பயன்படுத்துவோம். ஆனால், இதனை உபயோகிக்கும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக பெரும் இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கை தேவை.
Safety Precautions Before Staying In Hotel : வெளியூர் செல்கையில் அனைவருமே ஹோட்டல் அறைகளை புக் செய்வோம். அப்படி செய்யும் பாேது, எந்தெந்த விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும் தெரியுமா?
Safety Tips For Female Solo Travelers : பெண்கள் பலர், இரவில் தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை வரலாம். அவர்கள், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தெரியுமா?
மழை காலத்தில், மின்சாரம் தாக்கி இறக்கும் சம்பவங்கள், உடல் ஊனமாகும் சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனவே, வீட்டில் மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.