SK 24 Movie Villain : சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் கதை தற்போது ஓகே ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் வில்லனாக நடிக்க இருப்பது யார் தெரியுமா?
Actor Sivakarthikeyan NTK Leader Seeman Movie : நடிகர் சிவகார்த்திகேயனுடன், நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Actor Sivakarthikeyan : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன், குட் நைட் பட இயக்குநரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு கோல்ட் செயின் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
Sivakarthikeyan Third Baby : நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Tamil Celebrities With More Than Two Kids : நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ் திரையுலகில் 2ற்கும் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிரபலங்கள் பெயர்களை இங்கு பார்ப்போம்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அமரன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படமும் அந்த மாதத்தில் தான் வெளியாக உள்ளது.
Varuthapadatha Valibar Sangam 2 : பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெறிய வெற்றியை பெற்ற படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Sivakarthikeyan Directorial Debut : நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தான் தயாராக இருப்பதாகவும் ஒரு நடிகர் கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Sivakarthikeyan New Movie : நடிகர் சிவகார்த்திகேயன், புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமலக்கண்ணன் இயக்கத்தில் காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் நடித்துள்ள குரங்கு பெடல் படம் இந்த வாரம் மே 3ம் தேதி வெளியாக உள்ளது.
Director Lokesh Kanagaraj Birthday Party Celebration Latest Photos : தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், தனது 38வது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Sivakarthikeyan Meets Fans Latest News Tamil : நடிகர் சிவகார்த்திகேயன், தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ள சம்பவம் ரசிகர்களுக்கு “இவர்தான் அடுத்த விஜய்யோ..” என்ற சந்தேகத்தை வரவழைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.