Sivakarthikeyan Praises Animal Movie And Sandeep Reddy Vanga : சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் புகழ்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Major Mukund Varadarajan Amaran Sivakarthikeyan: மறைந்த முகுந்த் வரதராஜனின் மனைவி அமரன் படம் குறித்து நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். முழு விவரம் இதோ...
Sivakarthikeyan SK21 Tittle Update: இன்று மாலை எஸ்.கே.21 படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்று வெளிவரவுள்ளதாக ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் நேரத்தில், படத்தை பற்றி சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
கோலிவுட்டில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது நடிகை சிவகார்த்திகேயன் அடுத்தெடுத்து நடிக்கப் போகும் பங்களின் விவரத்தை இங்கே காண்போம்.
Sivakarthikeyan Salary and Net Worth: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
Captain Miller and Ayalaan Box Office Collection: பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் வெளியானதை தொடர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் முன்னணியில் இருக்கிறது தெரியுமா?
Ayalaan Movie Review: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள அயலான் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே அயலான் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என்றும், இப்படம் நிச்சயம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்றும் ‘அயலான்’இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.