Veera Dheera Sooran: வீர தீர சூரன் படம் இந்த பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளி போகி உள்ளது. தற்போது படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் எழுத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Chiyaan 62: அருண்குமார் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் சியான் 62 படத்தில் இணைந்துள்ளார் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் 8-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தைத் தமிழகத்தில் மேலும் 100 திரைகளில் திரையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Criticism On Mark Antony Movie: மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் என திருநங்கை ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அப்படத்திற்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர்.
Jigarthanda DoubleX Teaser: கார்த்திக் சுப்பராஜின் அடுத்த அதிரடி கேங்ஸ்டர் படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, தீபாவளி 2023 திரை விருந்தாக தயாராகிறது.
சிலம்பரசன் டிஆர் & விஷால் உட்பட 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு. ரெட் கார்டு போட்டால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நடிக்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.