ஸ்மார்ட்போன் செயல்திறன் மிகவும் குறைவதால், அவற்றை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனினும் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட் போனை சிறப்பாக பராமரித்து, அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
Smartphone Overheating Problem: ஸ்மார்ட் போன்கள், இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. தொலை தொடர்பு சாதனமாக இல்லாமல், நாம் வாழ்க்கையில் அன்றாடம் மேற்கொள்ளும் பல பணிகளுக்கு ஆதாரமாக உள்ளது.
Selling old phone : உங்களிடம் இருக்கும் பழைய போனை விற்பனை செய்கிறீர்கள் என்றால், அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
avoid storage issues on your phone: ஸ்மார்ட்போனில் அடிக்கடி ஸ்டோரேஜ் பிரச்சனை வந்து, அது உங்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? அது ஒரு வழி இருக்கிறது.
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாங்கும் போது பல அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம், அதில் ஒன்று பேட்டரி ஆயுள் அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை நேரம் நீடிக்கும் என்ற அம்சத்தின் மீது நிச்சயம் கவனம் செலுத்துவோம். உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்களை பயன்படுத்துவது மிகவும் பயன் தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.