துபாயின் ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் 2020 பிப்ரவரியில் நாட்டப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி இன்று கோயில் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் வழிபாட்டுத்தலம் வேண்டும் என்ற இந்தியர்களின் பல தசாப்த கால கனவை இது நிறைவேற்றியுள்ளது.
Navagraha: நவகிரகங்களின் தாக்கம் இல்லாத இடமே உலகில் இல்லை. நவகிரகங்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம்.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்படும், மேலும் இந்த தீபாவளி லட்சுமி தேவியின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
சிவ வழிபாட்டில் ருத்ராட்சத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதன் தோற்றம் தொடர்பாக பல புராணக் கதைகள் உள்ளன. ருத்ராக்ஷம் என்பது ருத்ரா மற்றும் அக்ஷ என்ற இரண்டு வார்த்தைகளால் ஆனது. ருத்ரா என்றால் சிவன் மற்றும் அக்ஷ என்றால் சிவனின் கண். ருத்ராட்சம் எப்படி பிறந்தது என்று பார்ப்போம்.
Purattasi Sani Viratham: புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாணுக்கு விரதமிருந்து வேண்டுதலை செலுத்தினால், நாம் வேண்டுவதை அவர் அளிக்காமல் இருக்க மாட்டார்.
Lord Shiva Darshan on Wednesday Pradosham: புதன்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. புதன் பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்தால் சிவகுமரன் முருகனைப்போல பிள்ளைகள் வாய்ப்பார்கள்.
ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி கிருஷ்ணரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமி நாளில் வழிபடும் போது, கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களைப் படைத்து, சிறப்பு அருள் பெறுங்கள்.
Madurai Meenakshi Amman: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக் கொட்டு திருவிழாவில் நேற்று வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளிய அன்னை மீனாட்சி
Aadi 18: புதுப்புனல் பொங்கி வரும் ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகத்தில் வெகு விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது... ஒரு மாதத்தின் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை ஆடிப்பெருக்கு மட்டுமே...
ஆடிப்பெருக்கு நாளில் மேற்கொள்ளும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.