Mahashivratri 2023: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம். இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
Maha Shivratri Fasting: நீரிழிவு நோயாளிகள், விரதங்கள் இருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்... நாளை சிவராத்திரி விரதத்தின்போது, கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் இவை...
மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 18ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்று சிறப்பான போகம் உருவாகும் நிலையில், சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் ஏழரை சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
Mahashivrathri Abishekam: அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகிறோம். இந்து மரபின்படி, மாசி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
Rituals on Sankashti Chaturthi: சங்கடம், வருத்தம், துன்பம், பிரச்சனை, சிக்கல் என அனைதையும் போக்கும் நாள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று! இன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் வளம் பெருகி, பிரச்சனைகள் விலகி, எல்லா காரியங்களும் வெற்றியடையும் Sankashti Chaturthi:
வேத ஜோதிடத்தில், அதிர்ஷ்டம் என்பது நபரின் ராசி மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில் அறியப்படுகிறது. மறுபுறம், எண் கணிதத்தில், ஒரு நபரின் இயல்பு, நடத்தை மற்றும் எதிர்காலம் ஆகியவை ரேடிக்ஸ் அடிப்படையில் அறியப்படுகின்றன. அதேபோல பெயர் ஜோதிடத்தில் ஒருவரின் பெயரின் முதல் எழுத்தே அவர் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறது. இன்று, பெயர் ஜோதிடத்தின் மூலம், திருமணத்திற்குப் பிறகுதான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இவர்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அதில் பல வெற்றிகளைப் பெறுவார்கள். அவர்களும் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்கள்: மணி பிளாண்டை விட அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்களில் ஒன்று ஸ்பைடர் செடி. இது வீட்டிற்கு செல்வத்தை அள்ளித் தரும் பண காய்க்கும் மரம் எனலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குவிந்து வருவதை அடுத்து பக்தர்கள் 20 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.