இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை, ஆழ்ந்த கோமாவிலிருந்து தப்பிய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய ருத்ராபிஷேகம் மற்றும் வழிபாடு நாளை வரை தொடரும்.
அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவபெருமானின் பல்வேறு மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன. சிவனை உரு கொண்டும், லிங்க வடிவாயும் வழிபடுவது இந்து மரபு.
இந்து மரபின்படி, பங்குனி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி மும்மூர்த்திகளில் முதல்வனுக்காக கொண்டாடப்படுகிறது. சிவனின் சில மூர்த்தி வடிவங்கள்...
இந்து மதத்தில் தெய்வீக செடியாக திகழும் துளசி செடியின் இலைகள் ஒவ்வொரு வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் துளசியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
தொடர்ந்து பல நாட்களுக்கு கெட்ட கனவுகள் வந்தால், அதை தவிர்க்க சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதுபோன்ற கனவுகள் வராமல் இருக்க எளிய பரிகாரங்கள் அக்னி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சோமன் என்ற பெயர் பெற்ற சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையன்று சிவனை வழிபட்டால் நலன் பல பெற்று வளமுடன் வாழலாம்.
இந்திய கலாசாரம் தொன்மையானது. அதைப் பற்றி எடுத்துச் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், பக்தியும் இயற்கையோடு இணைந்தே இருந்தது என்பதை சிறப்பம்சமாக சொல்லலாம்.
சித்திரை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் மரபு தமிழர்களுடையது. சித்திரை மாத முதல் நாளில் தமிழ் வருடப் பிறப்பை தமிழர்கள் தங்கள் வீடுகளில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதை பித்ரு தோஷம் என வகைப்படுத்துகின்றனர்.
வாரணாசி என்று அறியப்படும் காசி மாநகரம் ஆன்மீகத்துக்கு மட்டுமலல் பல்வேறு வகையான உணவுகளுக்கும் பெயர் பெற்ற நகரம். மிகவும் தொன்மையான காசிக்கு செல்பவர்கள், தெருவோரக் கடைகளில் கிடைக்கும் இந்த உணவுகளை உண்டு உண்டி குளிரலாம்
கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். சில புராண நூல்களிலும் இதற்கான குறிப்புகள் காணப்படுகிறது.
ஐஸ்லாந்தின் பிரமிக்க வைக்கும் நீர்நிலைகள்... ஐஸ்லாந்து என்பது அழகிய அழகு மற்றும் திகிலூட்டும் எரிமலைகளுக்கு புகழ் பெற்ற நாடு. நாட்டில் ஒரு அழகிய நீர்நிலைகளும் உள்ளன. 29 வயது இளம் சுற்றுலாப் பயணியின் அனுபவங்களின் புகைப்படத் தொகுப்பு இது..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.