இறைச்சிக்காக மாடுகளை விற்கதடை விதித்ததை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறைச்சிக்காக மாடுகள், எருமை, ஒட்டகம், காளைகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவுக்கு கேரளா, புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தடையை அமல்படுத்த மாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர்.
5_வது நாளான இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்பொழுது தமிழக அரசியல் தலைவர்களை குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி. சோ அடிக்கடி சொல்வார். ஸ்டாலினை மட்டும் சுதந்திரமாக செயல்பட விட்டால் மிகவும் நன்றாக செயல்படுவார். ஆனால் சுதந்திரமாக விடமாட்டார்கள் என்றார். மேலும் அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோரையும் பாராட்டி பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நவம்பர் மாதம் ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் மாதம் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நவம்பர் மாதம் ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் மாதம் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து வீட்டிலேயே சிகிச்சை பெறறு கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றபட்டது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.
பொது செயலர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்
நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்;
* முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி
* நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்து தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும்.
மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் என்ஜினீயர் பெண் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் படுகொலை செய்தார். படுகொலை செய்யப்பட்ட சுவாதி குடும்பத்தாருக்கு எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் கருணாநிதி ''திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விடலாம்'' என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் விட்டார்கள் என்று கூறினார். ''திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தோற்காது, தோற்கப் போவதுமில்லை''.
தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
தேர்தல் நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
என்.டி.டி.வி தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் நடக்க இருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் 6-வது முறையாக நானே முதல்வராக பதவி ஏற்பேன்.
இதைதான் ஸ்டாலின் விரும்புகிறார். அவர்க்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர் பதவில் அமர்வார்.
கருணாநிதி பின்பு ஸ்டாலின் முதல்வராவர் என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.