ஃபோனி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது!
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது!
ஆஸ்திரேலியாவில் கடுமையான ஆலங்கட்டி புயலில் இருந்து போராடி தனது குழந்தையை துணிச்சலாகக் காப்பாற்றிய தாயின் தைரியத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக உறுவாகியுள்ளதால், புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது!
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!
ஜம்மு, ஹிமாச்சல், டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ஓடிஸா, ராஜஸ்தான் மற்றும் விதர்பா உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 3 நாட்களுக்கு புழுதிப் புயல் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்களுக்கு புழுதிப்புயல் வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பிகார், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஏற்பட்ட புழுதிப் புயல், இடி மின்னலுடன் கூடிய மழையால் 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.
தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பிகார், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஏற்பட்ட புழுதிப் புயல், இடி மின்னலுடன் கூடிய மழையால் 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.
நாட்டில் 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (செவ்வாய்) ஹார்வி சூறாவளியால் பதிக்கப்பட்ட டெக்சாஸினை பார்வையிட செல்கிறார்.
ஹார்வி சூறாவளியால் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பு, அவர்களது வாழ்வுரிமை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமையும் எனவும், இந்த பயணம் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் எனவும் CNN ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
"தற்போது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறோம், திட்டமிடல் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தி ஊடக செயலர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.