2020 அக்டோபரில் ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை எதிர்ப்பு சட்ட போராட்டங்கள் சட்டவிரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்வு எழுதுவோருக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தளர்வு ஒரு முறை வழங்கப்படும் தளர்வாக மட்டுமே இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
பொது நலன் மனுவில், சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், தீய நோக்கத்துடன் போலி செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடர சட்டங்களை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் இதுதொடர்பான உத்தரவுக்கு மத்திய அரசு இதுவரை எந்த மனுவையையும் தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளை நலனை கருத்தில் கொள்ளாமல், சுய லாபத்திற்காக, விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும் பேஸ்புக் இந்தியா (Facebook India) சந்தாதாரர்கள் மற்றும் பயனர்களின் விவரங்களையும் தரவுகளையும் பகிர்ந்து கொள்வதை தடை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
Farmers Protest in Delhi: வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம். மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று 19 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்
கோவிட் -19 நோயாளி தொடர்பாக, ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனா நோயாளியின் வீட்டிற்கு வெளியே நோட்டீஸ் அல்லது போஸ்டர் ஒட்டக்கூடாது என்று கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.