இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் மஹிந்திரா தனது மிகவும் பிரபலமான ஸ்கார்பியோ வரிசையில் புதிய பேஸ் டிரிம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அடிப்படை மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ் 3 + என அழைக்கப்படுகிறது, இப்போது இது S5 trim என்பதற்கு கீழே உள்ளது.
Tata Motors தனது Much Awaited SUV சஃபாரி ஒன்றை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. சஃபாரியின் புதிய பதிப்பு All-New SAFARI வெளியீட்டு நிகழ்வு இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த வெளியீட்டை நீங்கள் காண விரும்பினால், அதை Youtube இல் பார்க்கலாம். நீங்கள் அதை வாங்க திட்டமிட்டால், புதிய டாடா சஃபாரி பற்றிய சில தகவல்களை இங்கே படிக்கவும்.
உங்கள் பைக்கில் பெட்ரோல் போட்டால், புதிய SUV கார் கிடைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம். இந்த எஸ்யூவி புத்தாண்டில் உங்களுடையதாக இருக்கலாம். அது எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அதையும் சொல்கிறோம். காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Car Price Hike from January 1 2021: உற்பத்தி செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மஹிந்திரா இந்த முடிவை எடுத்துள்ளது. ஃபோர்டு இந்தியா (Ford India) ஜனவரி 1 முதல் அதன் பல்வேறு மாடல்களின் விலையை அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய நிறுவனம் (Maruti Suzuki India) விலையை அதிகரிப்பதாக அறிவித்தது.
நாட்டின் மிகப்பெரிய அரசாங்க எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்தியன் ஆயில் (IOCL) டிசம்பர் 4 முதல் குளிர்கால கார்னிவலைத் (Winter Carnival) தொடங்க உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.