மனைவியை கொலை செய்துவிட்டு மத போதகர் நாடகம் ஆடிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக வலி நிவாரணி போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது இதன் பின்னணியை பார்க்கலாம்
Nainar Nagenthiran Latest News: பிடிபட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறிய நயினார் நாகேந்திரன், திமுக இதுகுறித்து வழக்கு என்ன அவசியம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம்பரம் அருகே பிரபல வழிப்பறி கொள்ளையன் வெடிகுண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்ட போது அருகில் இருந்த வீட்டின் மேற்கூரையில் குண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி இதோ!
வாடிக்கையாளர் வாங்கிய சிக்கன் பிரைட் ரைசில் கருவண்டு இருந்ததால் அதிர்ச்சி; இது குறித்து கடை உரிமையாளர் பெண்ணிடம் கேட்டால் அலட்சியமான பதில் அளித்துள்ளனர்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், விபத்து வழக்கை விசாரிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
மேற்கு தாம்பரம் அருகே சிடிஓ காலனியில் இன்னும், மழை நீர் வடியாததால், தவியாய் தவிக்கும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர்.
Chennai Crime News: ரயிலில் பெண் ஒருவரிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்தும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும்போது போதையில் தகராறு செய்து, காவலர் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கிய போதை ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரம் அருகே நள்ளிரவில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்து வந்த கார் ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
ஏ. ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவிட்ட மீம்ஸ்கள் இதோ
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.