கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் காவல்துறையினருக்கு கோரிக்கை.
விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவ அறிக்கை கேட்டு மனு தாக்கல் செய்த கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்திருக்கின்றனர்
DGP Sylendra Babu About Lockup Death : தமிழகத்தில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. போலீஸார் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் தரப்பில் இருந்து என்ன வாதம் உண்டு?. டிஜிபி சைலேந்திர பாபு சொல்லும் விளக்கங்கள் என்ன ?!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.