மது அருந்திய பின்னர் நண்பர்கள் அனைவரும் குப்புராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நுரை வரும் ஸ்பிரேவை நண்பர்கள் அவர் மீது தெளித்து உள்ளனர்.
மதுரை செய்திகள்: காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையில், அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில் மோகன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாயினர்.
நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. ஆனால் அதன் விலையை கேட்டாலே அனைவருக்கும் பிரஷர் எகிறிவிடும்.இதன் விலை வெறும் ரூ.70 லட்சம் தான். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 239 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்று பரவல், உச்சத்தில் இருந்த போது தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு போடப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டது.
மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து 17-ஆம் தேதி பா.ம.க. போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோட், சேலம், கருர், நமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாதுதுரை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.