TRAI's New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் (TRAI) அமல்படுத்த உள்ளது.
ஸ்மார்ட்போன் செயல்திறன் மிகவும் குறைவதால், அவற்றை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனினும் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட் போனை சிறப்பாக பராமரித்து, அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
Google Chrome-ன் இணையப் பதிப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக கூறியுள்ள CERT-In, இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் கணினியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடியும் என எச்சரித்துள்ளது.
Reliance Jio Best Prepaid Plan: நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், இப்போது அவ்வப்போது, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிறந்த பிளான்களையும் அறிவித்து வருகிறது.
Amazing BSNL Plan Of 91 Rupees : தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. அதில், ரூ.91 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டது
Brother Printer Latest Versions Of Printers : சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் வேலையை எளிதாக்கும் வகையில் பிரதர் பிரிண்டர் நிறுவனம், பல பிரிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிரிண்டர்களின் சிறப்பம்சங்கள்...
Instagram new feature : இன்ஸ்டாவில் ஒரு இடுகைக்கு எவ்வளவு புகைப்படங்கள் என்று தெரியுமா? இருமடங்காக அதிகரித்த இன்ஸ்டாகிராம் நிறுவனம்... பயனர்கள் ஸோ ஹாப்பி...
ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் சார்ஜர், தரமானதாகவும், ஒரிஜினலாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட்போன் சேதமடையும் வாய்ப்பு உள்ளது.
OnePlus Update : ஒன்பிளஸ் சாதனங்களுக்கான மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகளின் வெளியீடு ஆகஸ்ட் 2 ஆம் தேதி படிப்படியாக தொடங்கியது... அதில் வரும் சாதனங்கள் எவை? தெரிந்துக் கொள்வோம்...
Electricity Saving Tips: மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பாக இருக்கவும், குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவது மிகவும் பலன் தரும்.
ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சில நாட்களுக்கு முன், ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
BSNL Recharge plans: மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்ககுவதன் மூலம் பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.
Amazon Freedom Sale 2024: Samsung Galaxy S24 Ultra என்னும் அசத்தலான ஸ்மார்ட்போனை அமேசான் க்ரேட் ஃப்ரிடம் பெஸ்டிவல் சேல் என்னும் ( Amazon Great Freedom Festival) சலுகை விற்பனையின் போது குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் வாங்கலாம்.
Xiaomi Independence Day Sale: சியோமியின் சலுகை விற்பனையில், ஸ்மார்போன், ஸ்மார்ட்டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு 57 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறலாம்.
ஸ்மார்போன் வாங்க இஎம்ஐ, கிரெடி கார்டு வசதி போன்றவை கிடைப்பதால், இப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட போனை வாங்குவது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. அந்த வகையில், ரூ.20,000 விலையில் கிடைக்கும் 5 ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Laptop Maintenence tips: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் பேங்கிங் அல்லது ஃபின்டெக் சேவைகளுக்கான செயலிகளை பதிவிறக்குவதில் கவனம் தேவை என எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.