Major Tech Outages: உலக அளவில் வர்த்தம், போக்குவரத்து, ஐடி, செய்திகள் என பல துறைகளில் கணிணி பயன்பாடு ஆகியவற்றுக்கு ஆதாரமாக இருந்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் செயலிழப்பு, சில மணி நேரங்களுக்கு உலகை ஸ்தம்பித்து போக வைத்தது.
WhatsApp Profile name Update : பயனர்களே எதிர்பார்க்காத புதுப்பிப்புகள், புதுப்புது வசதிகளை நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை வெளியிட்டு வரும் வாட்ஸ்அப், தற்போது மற்றுமொரு வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது
Tech Firms And Technology Outage : அண்மையில் கிரவுட்ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பாதிப்பினால் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் சிக்கலில் சிக்கியதால், பல்வேறு வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் முடங்கி இயல்பு வாழ்க்கையை முடக்கின...
ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது.
Bajaj Freedom 125 CNG Bike: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
Mars Planet And Curiosity Rover : செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் மேற்கொண்ட ஆய்வுகளில் பாறைக்குள் இருந்து கிடைத்த அற்புதமான பொருள் எது தெரியுமா?
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகளில் பெரும் இடையூறுகள் காணப்பட்ட நிலையில், மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் சேவைகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால், உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் என பல நிறுவனங்கள் முடங்கின.
இணைய பாதுகாப்பு கம்பெனியான கிரவுட்ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பாதிப்பு ஒன்றின் காரணமாக மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சிக்கலில் உள்ளதால், உலகின் பெரும்பாலான வங்கிகள், செய்தி நிறுவனங்கள், ஐடி துறை என அனைத்தும் முடங்கியுள்ளது.
Amazon Festival Sale laptop : லேப்டாப் வாங்க திட்டமிடுபவர்களுக்கு சரியான நேரம் இது. ரூ. 30,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த மடிக்கணினிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மழைகாலத்தில் ஸ்மார்போனை பாதுகாப்பதென்பது குழந்தையை பாதுகாப்பது போன்றது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ப்பதால், மழை காலங்களில் ஸ்மார்ட் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்ல முடியாது.
New Honor With 50mp selfie camera : ஹானர் 200 சீரிஸ் 5ஜியின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டிலும் 50MP செல்ஃபி மற்றும் 50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது
Color Of Apple iPhone : செப்டம்பரில் வெளியாகும் புதிய ஐபோன் எப்படி இருக்கும்? வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஊகங்களும் எதிர்பார்ப்புகளும்... காரணம் என்ன?
itel ColorPro 5G அறிமுகம்: இந்திய சந்தையில் கலர் மாறும் ஸ்மார்ட்போன் (Color Changing Smartphone) மாடலை ஐடெல் நிறுவனம் ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) என்ற பெயருடன் அறிமுகம் செய்யதுள்ளது. இதன் விலை ரூ.9,999 மட்டுமே.
Earth solar system : பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னால் அது உண்மை என்றாலும், அது முற்றிலும் உண்மையல்ல! சூரிய குடும்பத்தைப் பற்றிய அறிவியல் ரீதியிலான 'உண்மை' பலருக்குத் தெரியாது.
Mobile Tower Radiation : மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த புல கதிர்வீச்சை, தற்போதைய வரம்பை விட பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றும் அரசு பரிந்துரைத்துள்ளது.
OnePlus Nord 4 Specifications : இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 4 சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 செயலியைக் கொண்டுள்ளது,4 ஆண்டுகளுக்கு Android OS புதுப்பிப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம்...
தாம்சன் இந்தியாவில் அதன் புதிய QLED ஸ்மார்ட் டிவிகளை இன்னும் இரண்டு நாட்களில் இந்தியச் சந்தையில் களம் இருக்குகிறது... ஜூலை 19 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் 75 இன்ச் QLED ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.79,999 மட்டுமே!
OnePlus Summer launch: இத்தாலியின் மிலனில் நடைபெறும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் கோடைகால வெளியீட்டு விழாவில் OnePlus Nord 4 அறிமுகமாகிறது... விலை, தரம், நிறம் என்னவாக இருக்கும்?
BSNL Competitive Plan : ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பிஎஸ்என்எல்! தினசரி 2ஜிபி டேட்டாவுக்கு ரூ.185 மட்டுமே கட்டணம் என்றால் போட்டி நிறுவனங்களின் பாடு திண்டாட்டம் தான்!
Jio best value plan: ஜியோவின் அனைத்து திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தனது 48 கோடி வாடிக்கையாளர்களுக்காக ஜியோ புதிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.