Amazing BSNL Plan Of 91 Rupees : தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. அதில், ரூ.91 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டது
Instagram new feature : இன்ஸ்டாவில் ஒரு இடுகைக்கு எவ்வளவு புகைப்படங்கள் என்று தெரியுமா? இருமடங்காக அதிகரித்த இன்ஸ்டாகிராம் நிறுவனம்... பயனர்கள் ஸோ ஹாப்பி...
Horizon OS & Reliance Jio : எதிர்கால வணிகம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஒன்றிணையும் நிறுவனங்கள்... 'கனவு உலகில்' பரபரப்பை ஏற்படுத்த ஃபேஸ்புக்குடன் ஒப்பந்தம் செய்யப் போகும் முகேஷ் அம்பானி!
Motorola Edge 50 Sale : மோட்டோரோலா எட்ஜ் 50 கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்தது...
OnePlus Update : ஒன்பிளஸ் சாதனங்களுக்கான மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகளின் வெளியீடு ஆகஸ்ட் 2 ஆம் தேதி படிப்படியாக தொடங்கியது... அதில் வரும் சாதனங்கள் எவை? தெரிந்துக் கொள்வோம்...
வாட்ஸ்அப், தனது சேவையில் தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகம் செய்துவருகிறது. அதில் நீலவட்ட அம்சம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, உங்கள் சந்தேகங்களுக்கு ஒரே நொடியில் ஒற்றை கிளிக்கில் பதிலளிக்கும்
Twin Planet Of Earth : சுக்கிரனுக்கும் பூமிக்கும் இடையில் இணைப்பு இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை முன்வைக்கும் ஆராய்ச்சி... ஈயத்தையும் உருகவைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் பூமிக்கும் என்ன தொடர்பு?
Lighthouse In Moon : நிலவில் களங்கம் இருக்கும், ஆனால் கலங்கரை விளக்கம் இருக்குமா? இருக்காது ஆனால் அதை உருவாக்கலாம் என்று சொல்லும் நாசா, அதற்கு கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
Electric Vehicle Safety Messures Alert : மின்சார வாகனம் மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது... ஆனால், எலக்ட்ரிக் கார்களை வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன என்பது தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சில நாட்களுக்கு முன், ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
Indore IIT Special Shoe For Indian Army : அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு ஷூ, ராணுவ வீரர்களின் ஒவ்வொரு அடியையும் மின்சாரமாக மாற்றும்...
Xiaomi Independence Day Sale: சியோமியின் சலுகை விற்பனையில், ஸ்மார்போன், ஸ்மார்ட்டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு 57 சதவீதம் வரை தள்ளுபடியின் பலனைப் பெறலாம்.
BSNL 4G MNP Process: இந்தியாவில் பலர் தங்கள் பழைய டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளுக்கு பதிலாக பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகளுக்கு மாற நினைக்கிறார்கள், ஏனெனில் சமீபத்தில் இந்த நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கு காரணம் என்ன?
Laptop Maintenence tips: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.