Pune Tomato Farmer: இந்தியா முழுவதும் தக்காளியின் விலை ஏறியுள்ளதை தொடர்ந்து மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
King Cobra Video: தற்போது நாட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தக்காளிக்கு நடுவில் கிங் கோப்ரா அமர்ந்திருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.
King Cobra Video: தற்போது நாட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தக்காளிக்கு நடுவில் கிங் கோப்ரா அமர்ந்திருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.
Tomato Side Effects: தக்காளி சமீப காலங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், தக்காளி நம் சமையலின் மிக முக்கிய அங்கமாகவும் உள்ளது.
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சந்தைக்கு சென்ற விவசாய இடம் லாவகமாக செயல்பட்ட மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை அபேஸ் செய்த சம்பவம் தக்காளி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தக்காளி வாகனத்தோடு எப்படி கடத்தப்பட்டது விரிவாக பார்க்கலாம்
Bodyguards For Tomatoes: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான வாரணாசியில் தனது கடையில் உள்ள தக்காளிகளுக்கு பாதுகாப்புக்காக இரண்டு மெய்க்காப்பாளர்களை ஒரு வியாபாரி வேலைக்கு வைத்துள்ளார்.
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கடலூரில் மட்டும் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.
Tomato Price Hike: நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், நேற்று உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் அதிகபட்சமாக கிலோ 162 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
Tomatoes Theft: கர்நாடகாவில் ஒரு பெண்ணின் விவசாய பண்ணையில் இருந்து 50 -60 மூட்டை தக்காளிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tomato Price Hike Update: ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய படிப்படையாக விரிவுபடுத்தப்பட உள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
தக்காளி விலை எப்போது குறையும்: தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து, நமக்கு செலவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கிலோவுக்கு 20-30 ரூபாயாக இருந்த தக்காளி விலை கடந்த சில வாரங்களில் 110-160 ரூபாயாக உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.