Cheapest Hill Station:கோடையில் இந்த 5 அழகான மலைவாசஸ்தலங்களுக்கு சென்று வெப்பத்தை தணித்துக் கொள்ள்வும். கோடை வெயில் துவங்கியுள்ளதால், பலர் வெளியே செல்ல திட்டமிட்டுள்ளனர். 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் சுற்றுலா செல்லக்கூடிய 5 மலைவாசஸ்தலங்கள் இவை...
சொகுசு கார் தயாரிப்பாளரான மசெராட்டி தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. Maserati Grecale Folgore SUV EV பிரிவில் அதன் முதல் அதிரடி தொடக்கமாக இருக்கும்.
இந்த புதிய கார் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மிகவும் விலையுயர்ந்த மின்சார காராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காரின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நாட்டின் முதல் அதிவேக RRTS ரயில் இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு புதிய இந்தியாவின் ரயில்வே அமைப்பை நோக்கிய ஒரு படியாகக் கருதப்படுகிறது.
புதிய RRTS ரயில் முற்றிலும் புதிய ரயில் வடிவமைப்பாகும், இது ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
'யதி கவுர்' 520 கிமீ தூரத்தை நடந்தே கடந்தவர், நாடு முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்.
24 வயதான யதி கவுர் பயணம் செய்வதை விரும்புகிறார். கடந்த செப்டம்பரில் அவர் ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத், துங்கநாத் மற்றும் பிற இடங்கள் வழியாக பத்ரிநாத் வரை 520 கி.மீ தொலைவை 40 நாட்களில் நடந்து கடந்துள்ளார்.
புதுடெல்லி: இந்த மாதம் அறிமுகமாகும் MG ZS EV 2022 மின்சாரத்தில் இயங்கும் கார். 2021 வேரியண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் நவீன வடிவமைப்புடன் வருகிறது. இந்த புதிய மாடல், MG ஆஸ்டரிலிருந்து வித்தியாசமானதாக இருக்கிறது
புதுடெல்லி: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தண்டவாளத்தில் கற்கள் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுவதற்கான காரணங்கள் இவை...
வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். அமெரிக்கா, கனடா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு செல்பவர்களுக்கு இந்த கடன் கிடைக்கும்.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பயணிகளின் வசதிக்காக அதிரடியாக சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல நன்மைகள் கிடைக்கும்.
January Travel Destinations:2022 ஜனவரி மாதத்தில் பயணம் செய்யும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படி நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு மிக அற்புதமான அனுபவங்களைத் தரக்கூடிய பல நல்ல இடங்கள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக, புதுமண தம்பதிகளுக்கு இவை பயணம் மேற்கொள்ள மிக நல்ல இடங்களாக இருக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
டூர் செல்லும் பிளான் உங்களிடம் இருந்தால், இந்த 5 இடங்களை அந்த லிஸ்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத இயற்கை ஆச்சரியங்களும், வியப்பும் இந்த இடங்களில் உங்களுக்கு கிடைக்கும்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், இனி வாங்கும் டிக்கெடுகள் ரொக்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் என நிதியமைச்சகம், அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது
சாலையின் குறுக்கே விதவிதமான கோடுகள் போடப்பட்டு இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.எதற்காக அவ்வாறு கோடுகள் போடப்படுகிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.