இந்த வீடியோவை பார்த்தால் அசந்து போவது நிச்சயம். ஒரு விமானி, இரண்டு சுரங்கங்கள் வழியாக விமானத்தை இயக்குகிறார். இந்த கற்பனைக்கும் எட்டாத செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக டிக்கெட் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கினாலும், இயல்பு நிலைக்கு ரயில் சேவைகள் வரவில்லை
உங்களுக்கு விண்வெளிக்கு பயணம் செல்ல விருப்பமா? விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, டிக்கெட் விலை தான் கொஞ்சம் அதிகம். வெறும் 3 கோடி ரூபாய் தான்… தயார் என்றால், விண்கலம் உங்களை ஏற்றிச் செல்லத் தயார்…
தற்போது விமான கட்டணங்கள் வானளவ உயர்ந்திருக்கும் நிலையில் வெறும் 915 ரூபாய்க்கு விமானப் பயணம் செய்யலாம் என்றால் ஆச்சரியமாக இருக்காதா? இது உண்மைதான். இந்த சலுகையை அறிவித்திருக்கிறது இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ.
அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று ஜெட் எரிபொருள் விலையை உயர்த்தின. விமானத்தை இயக்குவதற்கான செலவில் 35-50 சதவீதம் எரிபொருளுக்கான செலவு என்பது குறிப்பிடத்தக்கது...
விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பயணி ஒருவருக்கு கோவிட் -19 இருப்பதாக கண்டறியப்பட்டால், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
சீனாவில் சுமார் 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை கடந்து வந்த யானை மந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வு இது என்று கருதப்படுகிறது
கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையில் 3 மாத இடைவெளி இருப்பதால் வெளிநாட்டிற்குச் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்
கோவிட் சோதனை குறித்த புதிய அறிவுறுத்தலை வெளியிட்டது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research). கோவிட் 19 இரண்டாவது அலைகள் நாட்டில் வேகமாக வீசி வரும் நிலையில் நாடு இதுவரை இல்லாத மருத்துவ நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.
இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் சுற்றுலா செல்வதற்கு உகந்தவை. அங்கு ஒருமுறை பயணம் சென்று வந்தால், இதுவரை பார்த்திராத இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம். வடகிழக்கு சுற்றுலாவுக்கான சிறப்புப் பயண தொகுப்பு தொடங்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.
தங்கள் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பலர் புதிய ஆண்டைத் (New Year 2021) தொடங்குகிறார்கள். நீங்கள் புத்தாண்டில் ஒரு புதிய இடத்திற்கு செல்ல விரும்பினால், இந்தியாவில் உள்ள சில சிறந்த இடங்களைப் (Travel In India) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கொரோனா பிரச்சனையால் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம்.
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்கு உள்ளே தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.