Petrol அந்தி Deisel: திரிபுராவில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகும் என்று அம்மாநில அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி உறுதியளித்துள்ளார்.
Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
Bypoll Results For Seven Assembly Seats Today: ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று: எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு முக்கிய சோதனை
இடைத்தேர்தல்: ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. செப்டம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பாஜகவுக்கு எதிரான இந்திய எதிர்க்கட்சி கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும
Tripura Gang rape: மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பர்! சமூக ஊடக நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலுக்கும் கோரிக்கை
Tripura BJP MLA Watching Porn In Assembly: திரிபுரா பாஜக எம்எல்ஏ ஜதாப் லால் நாத், சட்டப்பேரவைக்குள் ஆபாச பார்த்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதன் வீடியோ வெளியாகி உள்ளது.
Election Results 2023: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது. அவற்றின் அப்டேட்டுகளை ஜி நியூஸ் உள்ளிட்ட செய்தி சேனல்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் மார்ச் மாதத்தில் நிறைவடைகிறது. திரிபுராவில் பிப்ரவரி16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும் என தேர்தல் பேரணி ஒன்றில் அமித்ஷா அறிவித்துள்ளார்.
அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான்.
102 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள திரிபுரா மாநில காவல்துறை, அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டுமென சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.