இரு சக்கர வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் வரும் ஜனவரி 26 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை என்று உத்திரபிரதேச அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.
Diwali Gift LPG Cylinder Free : நவராத்திரி முடிவதற்கு முன்னரே, பெண்களுக்கு தீபாவளி சீர் அறிவிப்பு வெளியாகிவிட்டது... தீபாவளி சீர் என்றால் பட்சணங்கள் அல்ல... தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் 1.85 கோடி பெண்களுக்கு வழங்கப்படும்... விவரங்களை தெரிந்துக் கொள்வோம்...
Free Ration Update: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலவச ரேஷன் விநியோகம் தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், "பேய் உலவுவது" தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவலர்களை உத்தரபிரதேச அரசு பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
Government Pension Scheme: இத்திட்டம் முதியோர்களுக்கு நிதி உதவி செய்வதோடு மாதந்தோறும் ஓய்வூதிய பலனையும் வழங்குகிறது. இதற்கு நீங்கள் எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை.
Free Tablet and Smartphone: இளைஞர்களுக்கு கல்வியில் உதவவும், அவர்களுக்கு வளங்களை வழங்கவும் அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெரும் பயனைப் பெறுவார்கள்.
இது ஏதோ சாதாரணமாக சட்ட விதிகளை மட்டும் மீறப்பட்டதாக இல்லை என்றும், இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது - உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.