Viral Video: குரங்குகளுக்கான அத்தனை இலக்கணங்களையும் இந்த சின்ன குரங்கு மீறி விட்டது. பல பேருக்கு மத்தியில் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பொறுமையாக மெஹந்தி இட்டுக் கொள்ள குரங்கு தன் கையை காட்டுகிறது.
Viral Video: சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் மிக வேகமாக செயல்பட்டு பாம்பிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டதை நாம் பார்க்கிறோம்.
சிங்கம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, அதன் கம்பீரமான தோற்றமும், அதிர வைக்கும் கர்ஜனையும் தான். கம்பீரமான தோற்றம் கொண்ட சிங்கம், வனத்தில் பிற விலங்குகளை வேட்டையாடி துவம்சம் செய்வதை பார்த்திருப்போம்.
காட்டு வாழ்க்கை பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது. வனம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வேட்டை சம்பவங்கள் தான். ஆனால் காட்டிலும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல நடக்கும். அந்த வகையில், தற்போது சிங்கங்களின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
குழந்தை தொட்டிலில் படுத்திருக்கும்போது கீழே ஒரு மலைப்பாம்பு இருப்பதை பார்த்த உடன் குழந்தையின் தாய் செய்த காரியத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்ததாக கூறப்படுகிறது.
Python Viral Video: மலைப்பாம்பு வந்தது தெரியாமல் தொட்டிலில் குழந்தையை தாய் தாலாட்டி கொண்டிருக்கும் பகீர் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Viral Video: சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் மிக வேகமாக செயல்பட்டு பாம்பிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டதை நாம் பார்க்கிறோம்.
Viral Video: ஒரு சிறுமி ஆடும் நடனத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. எருமைக்கு தீவனம் கொடுத்துக்கொண்டு இருக்கும் அவர் தொடீரென நடனமாடத் தொடங்குகிறார்.
இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவிகள் தங்கியுள்ள இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.