சிம்புவின் அடுத்த பட இயக்குநர் இவரா? அட செம கூட்டணி

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி நடிகர் சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending News